தமிழக குரல் - திருவாரூர்: மன்னார்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Showing posts with label மன்னார்குடி. Show all posts
Showing posts with label மன்னார்குடி. Show all posts

Thursday, 11 July 2024

மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில் தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஆயுதங்களுடன் காரில் வந்த 40-ம் மேற்பட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் விசாரணை.

மன்னார்குடியில் ஊரக பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 5824 வீதம் ரூ 46ஆயிரத்து 592 மதிப்பில் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் .டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

Post Top Ad