சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 100 வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் முதலாம் ஆண்டு அரசு விழாவாக இந்த ஆண்டு கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து இன்று இம்மானுவேல் சேகரன் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் முன்பு இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம், சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது செய்தனர்.
தியாகி இமானுவேல் சேகரன் 100 வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் முதலாம் ஆண்டு அரசு விழாவாக கொண்டாடும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்வில் காங்கிரஸ், திமுகவினர், தமிழக மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment