முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 June 2023

முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம்


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மன்னார்குடி தனியார் பள்ளியில் நடைபெற்றது .


இதில் உலக புகழ் பெற்ற பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இதில் சிகிச்சை பெற்ற 75 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காது கேளாததற்கான கருவி ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad