வரும் 06.05.2023 சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 110 கிவோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல் , எம்பேத்தி, ஆம்ககாரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மன்னார்குடி மின் வாரிய உதவி செயற் பொறியாளர் சா சம்பத் அறிவிப்பு.
- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:
Post a Comment