திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக தொடர்ந்து உணவு பொருட்கள் உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்தும் அண்மையில் உயர்த்திய சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பபாட்டத்தில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment