திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நாளை (13ஆம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரியம் அறிவிப்பு.! வலங்கைமான் பகுதியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், அன்றைய (13.02.2014 ) தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலங்கைமான், ஆண்டாங்கோயில், கீழ விடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, பட்டம், மருவத்தூர் மற்றும் ஆலங்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அருள்ராஜ் தெரிவித்தாா்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment