எடப்பாடி பழனிச்சாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் நகராட்சி தேர்தல் பேரூராட்சி தேர்தல் மாநகராட்சி தேர்தல்சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றார் 38 இடங்களில் படுதோல்வி அடைந்தது அதிமுக இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஈரோடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றது அதில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அணியினர் தனித்தனியாக போட்டியிட்டனர்.
அதில் அதில் தலையிட்டு பாரதிய ஜனதா கட்சியின் உடைய மாநில தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலம் அதிமுக தொகுதி அந்த தொகுதியை விட்டு விடாதீர்கள் என எச்சரித்து அனைவரும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையில் போட்டியிட்டார்கள் ஆனால் ஈரோடு இடைத்தேர்தல் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக நன்றாக இருக்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமியை கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும் அதேபோல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தானாகவே விலகிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு அடைந்த பின்பு அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி எறிவார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவி செய்தவர்கள் அனைவருக்கும் துரோகம் செய்தார் அதில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சின்னம்மா என பலருக்கும் துரோகம் நிலைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு நான்காண்டு காலமாக தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார், ஆனால் இதுவரையிலும் எந்த கட்சியும் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூட்டணி சேரவில்லை நான்காண்டு காலமாக அந்த புண்ணியவான் காலில் விழுந்து ஆட்சியை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி மாத ஒருமுறை மாதம் ஒருமுறை தங்கமணி வேலுமணி ஆகியோர் பாஜகவிடம் காலில் விழுந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி நன்றி உணர்வோடு மக்களை அணுக அணுகுகிற முறை வேண்டும் அது பழனிச்சாமிக்கு இல்லைபுரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை வைத்திருந்தம் புரட்சித்தலைவி அம்மா கட்டிக் காத்த 50 ஆண்டு காலம் கட்டிக் காத்த இயக்கத்தை ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கத்தை படுகொலை படுகுழியில் தள்ளியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் பதவியை சின்னம்மாவிடம் பெற்றேன் என்று என்பதை அவரே உணர்ந்து கொண்டார்.
இந்த சதி வேலையில் யார் யார் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பது எங்களுக்கு எல்லாம் தெரியும் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்தீர்கள் என்பதை எங்களுக்கு தெரியும்காலம் விரைவில் எங்களுக்கு வரும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தூக்கி எறிவார் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment