மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி மற்றும் நுழைவு வாயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி மற்றும் நுழைவு வாயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி மற்றும் நுழைவு வாயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்றுவருகிறது, இந்த ரயில் நிலையத்தில் மன்னார்குடியிலிருந்து சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பதி ஆகிய வழித்தடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் வழித்தடங்களில் டெல்டாவில் விளையக்கூடிய நெல் மூட்டைகளும் இயக்கம் செய்வதற்கும் பல்வேறு மாநிலங்களுக்கு பலன் உள்ளதாக உள்ளது.

மேலும் மாணவ, மாணவிகளுக்கும் திருச்சிக்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மன்னார்குடி ரயில் நிலைய நுழைவாயில் மிகப்பெரிய நுழைவாயிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மேம்பாட்டு பணியும் நடைபெற்று வருகிறது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad