புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றதை தொடர்ந்து மன்னார்குடியில் வர்த்தகர்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 May 2023

புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றதை தொடர்ந்து மன்னார்குடியில் வர்த்தகர்கள் மற்றும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


புதிய அமைச்சராக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் முன்பு  வர்த்தகர்கள் மற்றும் திமுகவினர்  பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்  


- செய்தியாளர் தருண்சுரேஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad