திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானிய கோரிக்கையினை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருவதை 1000க்கும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா

No comments:
Post a Comment