திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா சன்நல்லூரில் இயங்கி வரும் ஸ்பாட் ஸ்கூல் ஆப் லாங்குவேஜ் அகாடமியில் படித்த மாணவ மாணவிகள் இந்தி தேர்வில் தேர்ச்சி பெற்றனர் அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் லயன் எம்எஸ்கே அப்புவர்மா, சமூக ஆர்வலர் சரவணன், சன்னாநல்லூர் வர்த்தக சங்கம் ஆனந்த், முத்துகோபிநாத், நன்னிலம் பேரூராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி - ரா.பிரியங்கா
No comments:
Post a Comment