திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சன்னாநால்லூரில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க மற்றும் சில கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் அந்த வழியில் வந்த திருவாரூர்-மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோன காலத்திற்கு முன்பு இயக்கபட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment