நன்னிலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 November 2022

நன்னிலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.


நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆனைகுப்பம் மின் பாதையில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தகுடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைகுப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் நாளை (19 நவம்பர்சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருவாருர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபா தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad