திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் டிசம்பர்-6 வழிபாட்டு உரிமைக்கா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் A.குத்புதீன் தலைமையில் நடைபெற்றது.
மமக துணை செயலாளர் நன்னிலம் அசார்,உலாமா அணி மாவட்ட பொருளாளர் கொல்லாபுரம் பாபு முன்னிலை வகித்தனர். இதில் வாழ்க்கை கிளை நிர்வாகிகள், கொல்லாபுரம் கிளை நிர்வாகிகள் ஸ்ரீவாஞியம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்..
தீர்மானம்:1
டிசம்பர் 6 கறுப்பு நாளில் வழிபாட்டு பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வருவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: 2
கிளைகளில் வீடுகள் தோரும் மக்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment