புதுவை மாநிலம் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர், PR.சிவா அவர்களை நன்னிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.ம்.லிங்கம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமான், விதோச ஒன்றிய செயலாளர், சரவணசதிஷ்குமார் நேரில் சந்தித்து தமிழ்நாடு - புதுவை அம்பகரத்தூர் முதல் பேட்டைபாலூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சாலை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர், இதனை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் P.Rசிவா வரும் ஜனவரி மாதத்திற்குள் சாலை அமைத்து தருவதாக உறுதி கூறினார்.

No comments:
Post a Comment