திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள பவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதனை அடுத்து கொடி சிறப்பு வழிபாடு செய்தனர் பின்னர் கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து வான வேடிக்கையுடன் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சாதி மத வேறுபாடின்றி பங்கேற்றனர். வருகின்ற 23 ஆம் தேதி சந்தன கூடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment