திருநங்கையை கௌரவித்த சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

திருநங்கையை கௌரவித்த சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மணலி பரப்பஹாரத்தை சேர்ந்தவர் திருநங்கை செய்து கொண்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மறைமுகமாக பெருமளவில் உதவிகளையும் செய்து வரும் நிலையில் அவர் ரோட்டோரம் சிறு தொழில் செய்து வரும் நிலையில் அவரை சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருநங்கை ஒருவரை சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தொழிற்சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பி கே என் சுதாகரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் பி.வி சரவணன், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் குண ராஜேஷ், மருத்துவர் எம் பாலு, மாவட்ட துணை செயலாளர் மற்றும் முருகானந்தம், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் திருவாரூர் எஸ் ஐயப்பன், ஒன்றிய துணை செயலாளர் கோட்டூர் கே ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் திருவாரூர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் தொழிற்சங்கம் திருவாரூர் மாவட்டம் சார்பில் கௌரவிக்கப்பட்டார்.


- செய்தியாளர் - ரா.பிரியங்கா 

No comments:

Post a Comment

Post Top Ad