திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் திருக்கொட்டாரம் ஊராட்சியில் சுகாதாரமற்ற முறையில் வரும் குடிநீர், தரமற்ற சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி 20 மேற்பட்ட இளைஞர்கள் நேரில் சந்தித்து, மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமதுஉதுமானிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று உடனடியாக நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட கவுன்சிலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். உடன் பி.ஸ்டாலின் ஒ.குழு சிபிஎம் செந்தில் சிபிஎம் தெற்கு கி.செயலாளர் திருமீயச்சூர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment