திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சிக்கல், பழையார், வேலங்குடி கடக்கம் பகுதியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், கனமழையில் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது பற்றி அப்பகுதி மக்களுக்கு ஆலோசனை வழங்கி ஆபத்தான சூழலில் வசிக்கும் குடும்பக்களுக்கு பள்ளி, திருமணம் மண்டபம், புயல் பாதுகாப்பு பேரிடர் மையமங்களில் ஏற்பாடு செய்தார் அவருடன் குருங்குளம் செல்வம், அகிலை ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
- நன்னிலம் செய்தியாளர் மணிகண்டன்.

No comments:
Post a Comment