திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர் இறந்துள்ளதால் இருவரில் உடலை அடக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது இந்த நிலையில் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா மற்றும் உதவி ஆய்வாளர் பாரத்நேரு ஏற்பாட்டில் காவலர் செல்வி.பத்மஸ்ரீ முன்னிலையில்
திருவாரூர் விளமல் பகுதில் உள்ள இடுகாட்டில் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமான ஆர். டி. என். வி.எம் அண்ணாதுரை தலைமையிலும் மற்றும் பொறியாளர் வி.ராஜ் நாராயணன் ஆர். டி. என். என். டி. இ இளங்கோ, ராஜேஷ் ,செந்தில்நாதன், ராம்ஜி ஆகியோர் உதவியுடன் நல்லடக்கம செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த அமைப்பின் சார்பில் திருவாரூரில் இதுவரை 33 வது சடலம் ஈமச்சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment