இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாஸ்டர் எஸ் .ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜெய.இளங்கோவன், மாநில தொழில் நுட்ப அணி துணைத் தலைவர் என் ராஜராஜ சோழன், நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர். ஜி. பாலா, செம்மங்குடி முனுசாமி மற்றும் ஊராட்சி, ஒன்றிய பிரதிநிதிகள், மகளிர் அணி உட்பட அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment